எனது பெயர் திருமதி.R.விஜயா இளங்கோவன், B.M.M, D.Y.Sed, D.H.Sc 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்தபோது அழகுக்கலை பயின்றேன். 1996ம் ஆண்டு தர்மபுரியில் எனது வீட்டில் சிறிய அளவில் அழகுக் கலை நிலையம் தொடங்கி நடத்தி வந்தேன்.